ஃபேஸ்புக் CEO மார்க் ஸுக்கர்பெர்க்-ன் தங்க செயின் ரூ.34 லட்சத்திற்கு ஏலம் போனது. மார்க் ஸுக்கர்பெர்க் ஆரம்ப காலக்கட்டத்தில் அணிந்திருந்தரூ.36,000 மதிப்புள்ள 6.5 மிமீ தங்க க்யூபா இணைப்பு சங்கிலியை ஏலத்தில் விட்டுள்ளார். இந்நிலையில், அச்செயினை ஒருவர் ரூ.34 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார். அவருக்கு அந்த செயினுடன் சேர்த்து மார்கிடம் இருந்து வீடியோ மெசேஜ் ஒன்றையும் பரிசாக பெற உள்ளார்.