இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த மன்சூர் அலிகான்

72பார்த்தது
இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த மன்சூர் அலிகான்
நான் 38 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சுயேச்சை வேட்பாளர் மன்சூல் அலிகான் தெரிவித்துள்ளார். மற்ற தொகுதிகளில் வன்னியர், முதலியார் என்ற வாக்கு வங்கியை பொறுத்து நின்று ஜெயிக்கவைக்கிறார்களோ அதே போல இஸ்லாமியர்களுக்கு பிரதிநித்துவம் தராதனால் நான் வேலும் தொகுதியில் தனியா நிற்கிறேன் என கூறியுள்ளார். மேலும் எனது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி