நிலநடுக்கத்தால் சேதமடைந்த சுதந்திர தேவி சிலை

52பார்த்தது
நிலநடுக்கத்தால் சேதமடைந்த சுதந்திர தேவி சிலை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பீதியை கிளப்பியுள்ளது. பிலடெல்பியாவிலிருந்து நியூயார்க் வரையிலும், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள லாங் ஐலேண்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. உலக அதிசயங்களில் ஒன்றான லிபர்ட்டி சிலையும் நிலநடுக்கத்தால் சேதமடைந்தது.