உடல் குறைக்க அறுவை சிகிச்சை: இளைஞர் உயிரிழந்த பரிதாபம்.!

1061பார்த்தது
உடல் குறைக்க அறுவை சிகிச்சை: இளைஞர் உயிரிழந்த பரிதாபம்.!
உடல் பருமனை குறைப்பதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரனுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பம்மல் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி