பாரிஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனிகா பத்ரா (வீடியோ)

51பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் பெண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா சாம்பியன் பட்டம் வென்றார். 32-வது சுற்றில் மனிகா 11-9, 11-6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவடேவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் 16-வது சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய துடுப்பாட்ட வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மனிகா பத்ரா.

தொடர்புடைய செய்தி