மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா... தேசிய மாம்பழ தினம் இன்று

54பார்த்தது
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா... தேசிய மாம்பழ தினம் இன்று
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? மாம்பழங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. மாம்பழ விதைகள் மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா முதல் தொடங்கி பின்பு உலகின் பிற பகுதிகளுக்கு சென்று அடைந்துள்ளது. தற்போது உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில் தான் விளைகின்றன. இன்று (ஜூலை 22) தேசிய மாம்பழ தினத்தில் இதன் அருமையை உணர்வோம்.

தொடர்புடைய செய்தி