தீயாய் பரவும் மம்முட்டியின் புதிய ஸ்டில்ஸ்

56பார்த்தது
தீயாய் பரவும் மம்முட்டியின் புதிய ஸ்டில்ஸ்
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி, சமீப காலமாக சிறந்த படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, மம்மூட்டி நடித்து வெளியான பிரம்மயுகம் உலகளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. விரைவில், 'டர்போ' வெளியாகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன் புதிய தோற்ற புகைப்படத்தை மம்மூட்டி பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். மம்மூட்டி இன்றும் இளமையான தோற்றத்திலேயே இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.