குழந்தைகளை பொம்மை போல தண்ணீரில் வீசிய நபர் (Video)

63பார்த்தது
சமூகவலைதளங்களில் எந்த நேரத்திலும் எது போன்ற வீடியோக்களும் வைரல் ஆகலாம். அப்படி ஒரு வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் பயிற்சியாளர் ஒருவர் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கிறார். அவர் கற்றுக்கொடும் முறை பயங்கரமாக உள்ளது. ஏனெனில் குழந்தைகளை பொம்மை போல நீரில் தூக்கி வீசுகிறார். இதை பார்க்கும் போது மனம் பதைபதைத்தாலும் இறுதியில் தான் ட்விஸ்ட் காத்திருக்கிறது. தொழில்முறை நீச்சல் வீரர்கள் போல் குழந்தைகள் திறமையாக நீச்சலடித்து கரையை தொட்டது அதிசயிக்கும் வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி