சாப்பிடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் வீடியோ)

104618பார்த்தது
கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சமீபத்தில் ராகேஷ் அவஸ்தி என்ற நபர் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி