வெற்றி துரைசாமி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது

81022பார்த்தது
வெற்றி துரைசாமி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது
இமாச்சலில் கார் விபத்திற்குள்ளாகி சட்லஜ் நதியில் மூழ்கி உயிரிழந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வெற்றியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி