சட்டமன்றத்தில் புகையிலை மென்ற எம்எல்ஏ

76பார்த்தது
பீகார் சட்டசபையில் நிதிஷ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சிறப்புரையாற்றினார். அப்போது, அவருக்கு பின்னால் இருந்த ஆர்ஜேடி கட்சியின் எம்எல்ஏ புகையிலையை (கைனி) வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இது அங்குள்ள கேமராக்களில் சிக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏவின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி