UPI விதிகளில் நாளை முதல் முக்கிய மாற்றம்

62பார்த்தது
UPI விதிகளில் நாளை முதல் முக்கிய மாற்றம்
நாளை (ஏப்ரல். 01) முதல் UPI தொடர்பாக ஒரு புதிய விதி அமலுக்கு வருகிறது. அதன்படி UPI உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட UPI-க்கள் இனி செயல்படாது. கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற அனைத்து UPI செயலிகளுக்கும் இது பொருந்தும். இந்த அறிவிப்பை இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி