ஸ்கேட்டிங் விளையாடி Chill பண்ண விஜய்

65பார்த்தது
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடிகர் விஜய் ஸ்கேட்டிங் சைக்கிளில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி