நயினார் நாகேந்திரன் வாகனம் சோதனை

83பார்த்தது
நயினார் நாகேந்திரன் வாகனம் சோதனை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4 கோடி எடுத்துச்சென்றதாக்க கூறி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் பறக்கும் படையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனக்கும் அந்த பணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி