இந்திய குடும்பங்களில் அதிகரித்த கடன்.. சரிந்த சேமிப்பு

53பார்த்தது
இந்திய குடும்பங்களில் அதிகரித்த கடன்.. சரிந்த சேமிப்பு
இந்திய நாட்டு குடும்பங்களின் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40.1% என்ற அளவில் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மோதிலால் ஓஸ்வால் நிதி சேவை குழுமத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குடும்பங்களின் சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி