டெல்லியில் மகாபஞ்சாயத்து - விவசாயிகள் முழக்கம்

60பார்த்தது
டெல்லியில் மகாபஞ்சாயத்து - விவசாயிகள் முழக்கம்
விவசாய அமைப்புகள் இன்று டெல்லியில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது தெரிந்ததே. மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைளை எதிர்ப்பதாக கூறி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (மார்ச்14 ) நடந்த ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து’ நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி