திருப்பரங்குன்றத்தில் சுமங்கலி பூஜை.

79பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் சுமங்கலி பூஜை.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் மகா வாராஹி வழிபாட்டு மன்றத்தில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு சுமங்கலி பூஜை நடைபெற்று லலிதா சஹஸ்ரநாமம் பூஜையும் முடிந்து பிரசாதமும் அன்னதானமும் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :