மதுரை: இணைய வழி விளையாட்டு குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

69பார்த்தது
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக மதுரை வேலம்மாள் பொறியியல்கல்லூரி கூட்டராங்கில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதாலும் மாணவர்களுக்கான எதிர்வினைகள்
குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய உறுப்பினர் டாகடர் எம். சி. சாரங்கன் இ. கா. ப. , (ஓய்வு ) அவர்கள், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,
உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால் இ, ஆ, ப. , ,
மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயனி , வட்டாட்சியர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் விழாவில் காவல்துறை சார்பில் சைபர் குற்றம் குறித்த அலுவலர்கள், பள்ளி, மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி