மழையால் பெயர்ந்து விழுந்த விஏஓ அலுவலக கூரை

70பார்த்தது
மழையால் பெயர்ந்து விழுந்த விஏஓ அலுவலக கூரை
மழையால் பெயர்ந்து விழுந்த விஏஓ அலுவலக கூரை

திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழவனேரி பொன்னம்பட்டி கிராமங்களுக்கு விஏஓ அலுவலகம் கிழவனேரியில் இயங்கி வருகிறது கட்டடம் கட்டி பல ஆண்டு ஆனதால் பழுத டைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை விஏஓ தலையாரி, கிராம மக்கள் அலுவலகத்தில் இருந்தனர்.

அப்போது அலுவலகத்தின் கூரையிலிருந்து சிமெண்ட் பூச்சுடன் கூடிய தரை பெயர்ந்து விழுந்தது. விஏஓ அமர்ந்திருந்த இடத்தின் அருகே விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மழையால் விஏஓ கட்டிடத்தின் கூரை பேருந்து விழுந்து விட்டது புதிய விஏஓ அலுவலகம் கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி