அரிசி லாரி கவிழ்ந்து விபத்து

70பார்த்தது
அரிசி லாரி கவிழ்ந்து விபத்து
அரிசி லாரி கவிழ்ந்து விபத்து

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் - உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையத்திலிருந்து அரிசி மூட்டை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மங்கள்ரேவு அருகே லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து வித்துக்கொள்ளானது.

இதில் லாரியை ஓட்டி வந்த கார்த்தி 26 அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி