ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை

73பார்த்தது
ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை
ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை

மதுரை முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதில் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோயிலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்குகளுக்கு முதலுதவி அறை கட்டிதர வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இதற்கு உரிய உத்தரவை வழங்கிட வேண்டும் என்று எம்எல்ஏ ஆர். பி. விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி