திருமங்கலம் அருகே பாரப்பத்தியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் - ராஜலட்சுமி தம்பதி லாரி வைத்துள்ள சந்திரசேகருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக அதனை விற்று உள்ளார்.
இதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் குடும்ப வறுமையை சமாளிக்க முடியாமல் திணிவை வந்த ராஜலட்சுமியின் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கூடக்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.