சொகுசு கார் மோதி முதியவர் படுகாயம்

55பார்த்தது
சொகுசு கார் மோதி முதியவர் படுகாயம்
சொகுசு கார் மோதி முதியவர் படுகாயம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மச்சி குளத்தைச் சேர்ந்தவர் அழகர் 58 இவர் இன்று அதிகாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது செங்கப்படை சந்திப்பு அருகில் வந்த போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் மோதியதில் அழகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய நிலக்கோட்டை நிஷாந்த் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி