பேரையூரில் பத்திரப்பதிவு: மந்தம்

50பார்த்தது
பேரையூரில் பத்திரப்பதிவு: மந்தம்
பேரையூரில் பத்திரப்பதிவு: மந்தம்

திருமங்கலம் மதுரை மாவட்டம் பேரையூர் ஆடி மாதம் துவங்கிய பின்னர் பேரையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் மந்தமாக உள்ளது.

பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பேரையூர், டி. கல்லுப்பட்டி, மோதகம், சின்ன பூலாம்பட்டி, டி. குன்னத்துார், சந்தையூர், உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் கிரையம், ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், செட்டில்மென்ட் உள்ளிட்ட பதிவுகளை பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள வேண்டும். கடந்த ஜூலை 17 ல் ஆடி மாதம் துவங்கியதால் அன்று முதல் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி