திருமங்கலம்: மதுரை மாவட்டம் பி. அம்மாபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 63 இவர் தனது தோட்டத்தில் அரசு அனுமதியுடன் 3 ஏக்கரில் சந்தன மரங்கள் வளர்த்து வந்தார் இந்த நிலையில் மர்மநபரகள் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.
இது குறித்து வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து சந்தன மரங்களை கடத்திச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.