லாரி மீது பைக் மோதல் இளைஞர் பலி

577பார்த்தது
லாரி மீது பைக் மோதல் இளைஞர் பலி
லாரி மீது பைக் மோதல் இளைஞர் பலி

திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் விஸ்வம் 25 பட்டதாரி இவர் திருமங்கலத்தை அடுத்த கரடிக்கலில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் விஸ்வம் நேற்று காலை கரடிக்கல் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயம் அடைந்த விஸ்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி