ஆந்திரா நாவல் பழம் விற்பனை

66பார்த்தது
ஆந்திரா நாவல் பழம் விற்பனை
ஆந்திரா நாவல் பழம் விற்பனை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூரில் ஆந்திர மாநிலத்தில் நாவல் பழம் சீசன் நிலவுவதால் அங்கிருந்து வரும் பழங்கள் பேரையூர் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.

வியாபாரிகள் கூறியது நாவல் பழம் கிலோ ரூ 250 விற்கிறோம். இவ்வகை நாவல் பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டது நாட்டு நாவல் பழங்களை போல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாக இல்லை இருந்தாலும் சீசன் காலங்களில் விற்கக்கூடிய பழங்களை விற்பனை செய்கிறோம் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி