நாம் தமிழர் இறுதி பரப்புரை

60பார்த்தது
நாம் தமிழர் இறுதி பரப்புரை
கடைசி கட்ட தீவிர பரப்புரை மேலூர் புதிய பேருந்து நிலையம், வெங்கடேஷ் நகர், கஸ்தூரி பாய் நகர், பாண்டியன் நகர், பெரிய சூர குண்டு, 55 நிர் கல்லம்பட்டி, மேலூர் பேருந்து நிலையம் தீவிர வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி