நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பு.

50பார்த்தது
நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பு.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரவாக மேலூர் நகர் முகமதியபுரம், முனியாண்டி பள்ளம், பிஸ்மில்லாஹ் நகர், தோல் ஷாப் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கபட்டது.