கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து.

62பார்த்தது
கேஸ் வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.

மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலையில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற மினி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. கேஸ் வேன் ஓட்டி வந்த நபர் காயம் அடைந்தார். இந்த விபத்தில் சிலிண்டர்கள் சாலையில் சிதறியதால் அச்சம். பின் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி