டிரை சைக்கிள் மீது மோதி விபத்து

78பார்த்தது
டிரை சைக்கிள் மீது மோதி விபத்து
அலங்காநல்லூர் அருகே ட்ரை சைக்கிள் மீது பால் வண்டி மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கேட்டுகடை சாலையில் ட்ரை சைக்கிள் மீது பால் வண்டி மோதி விபத்து ஆனது. இந்த விபத்தில் ட்ரை சைக்கிள் ஓட்டிச் சென்ற 60 வயதுடைய நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி