கானை நோய் தடுப்பூசி முகாம்.

72பார்த்தது
கானை நோய் தடுப்பூசி முகாம்.
கொட்டாம்பட்டி அருகே கானை நோய் தடுப்பூசி முகம்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களாம்பட்டி கிராமத்தில் இன்று கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனை கால்நடைத்துறை மருத்துவர் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு கால்நடைக்கும் தடுப்பூசி செலுத்தி, நோய் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணியினை மேற்கொண்டதாக தெரிவித்தனர். இன்று நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி