தொந்திலிங்கபுரம், ஆமூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

1079பார்த்தது
தொந்திலிங்கபுரம், ஆமூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தொந்திலிங்கபுரம், ஆமூர் மின் அழுத்த பாதைகளில் நாளை மின் நிறுத்தம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தொந்திலிங்கபுரம் மின்னழுத்த பாதையில் உள்ள மங்களாம்பட்டி, ஓட்டகோவில்பட்டி, உடப்பன்பட்டி மற்றும் ஆமூர் மின் அழுத்த பாதையில் உள்ள வேப்படைப்பு, சுண்ணாம்பூர், இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை ஜனவரி 03 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி