மதுரை மாவட்டம் மேலூர் மெயின் ரோட்டில் தனியார் பேருந்து இருச்சக்கர வாகனமும் மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வீரையா என்பவர் நிகழ்வு இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்