தூக்கிட்டு ஒருவர் உயிரிழப்பு

52பார்த்தது
தூக்கிட்டு ஒருவர் உயிரிழப்பு
ஒத்தக்கடை அருகே தூக்கிட்டு ஒருவர் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே வளையங்குளம் கண்மாய் கரை பகுதியில் 69 வயதுடைய நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி