சமண படுகையில் ஆய்வு செய்த நீதிபதி

57பார்த்தது
சமண படுகையில் ஆய்வு செய்த நீதிபதி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சமண படுகைகளை உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று(செப்.4) ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு மற்றும் கிடாரிப்பட்டியில் உள்ள சமணப் படுகைகள், புராதன கால சிற்பங்களை நேற்று காலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி வரத சக்கரவர்த்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதுரை சமண பண்பாட்டு மன்ற செயலாளர் ஆனந்தராஜ், மற்றும் தொல்லியல் துறை என். எம். ஆர். , ரெங்கநாதன் ஆகியோர் இருந்தனர். அப்போது சமணபடுகைகள் பற்றிய விபரங்களை நீதிபதி விளக்கமாக கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி