நகராட்சியில் அதிமுக கோரிக்கை.

61பார்த்தது
வளர்ச்சி பணிகளை ஏற்படுத்தி தர கோரி அதிமுக நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள கோரி, மேலூர் நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் அதிமுக நகர் செயலாளர் சரவணன் முன்னாள் அதிமுக சேர்மன் சாகுல் ஹமீது ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி