கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு ஜாமீன்

81பார்த்தது
கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு ஜாமீன்
கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு ஜாமீன்

மதுரை தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே தனியார் விடுதியில் யூடியூபர் சங்கர் தங்கியிருந்த போது கஞ்சா வைத்திருந்தாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார் இந்நிலையில் கஞ்சா வழக்கில் ஜாமீன் கேட்டு யூடியூபர் சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச் செல்வன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது முடிவில் கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி