குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது.!!

78பார்த்தது
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது.!!
மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - மாநகர காவல்துறை நடவடிக்கை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மற்றும் பல்வேறு கொலை முயற்சி, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையதாக மதுரை திருப்பரங்குன்றம் கோட்டைத்தெரு பகுதியை சேர்ந்த ராம்குமார் (23) என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி