தமிழகத்திற்கு மோடி நல்லது செய்வாரா? செல்லூர் ராஜு

71பார்த்தது
தமிழகத்திற்கு மோடி நல்லது செய்வாரா? செல்லூர் ராஜு
தமிழகத்திற்கு மோடி நல்லது செய்வாரா? செல்லூர் ராஜு

மதுரையில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்களா? என பார்ப்போம் என்று பதிவு வெளியிட்டுள்ளார் இது தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி