நடிகர் விஜயின் கட்சி மாநாடு எங்கே?

55பார்த்தது
*மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது - புஸ்ஸி ஆனந்த்

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதி தான். அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தான் தெரிவிப்பார்.

தளபதியின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது செய்யவும் மாட்டோம்.

தளபதி மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்"என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி