மதுரை இளைய பாரத சேவா டிரஸ்ட் மதுரைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து வேலு நாச்சியார் நினைவு தின கருத்தரங்கு மதுரைக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சுயநிதி பிரிவு இயக்குனர் பன்னீர்செல்வம் ஏ பி விபி முன்னாள் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் தேசிய செயற்கு உறுப்பினர் அருள்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.