மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறும் கொடூரம்!

82பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதம் கழித்து நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம்; வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த ஆறாம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க காலை முதலே தரையில் அமர்ந்து காத்திருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு உரிய இருக்கையில் ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி