தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல: ஆலோசனை கூட்டம்

50பார்த்தது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம்

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள விடுதியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடைபெற்றது,

ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம். பி. என். எஸ். வி. சித்தன், முன்னாள் எம். எல். ஏ. கே. எஸ். ராஜேந்திரன், மற்றும் நகர் செயலர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி