பழங்கள் சீக்கிரம் அழுகாமல் இருக்க எளிய வழி

545பார்த்தது
பழங்கள் சீக்கிரம் அழுகாமல் இருக்க எளிய வழி
சாப்பிடுவதற்காக வாங்கி வரும் பழங்கள் விரைவாக பழுத்து அழுகிவிடும். இதை தவிர்ப்பதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. சில்வர் பேப்பர்களை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு எடுத்த பழங்கள் போக மீதம் உள்ள பழங்களின் அந்த பேப்பரில் சுற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் பழங்கள் சீக்கிரம் அழுகாமல் தடுக்க முடியும். மேலும் வாழைப்பழங்களின் காம்பு பகுதிகளை மட்டும் சுற்றி வைத்தால் போதும். வாழைப்பழங்கள் எளிதில் அழுகாது.

தொடர்புடைய செய்தி