சாலை அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

51பார்த்தது
சாலை அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 42 வது வார்டு காமாட்சிபுரம் பகுதியில் தெற்குசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 36 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் (பேவர் பிளாக்) பணி நடைபெற்று வருகின்றது.

சாலை அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் இன்று பார்வையிட்டு நல்ல முறையில் பணியை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

உடன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்ததாரர், பொதுமக்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி