மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மேற்கூரை

70பார்த்தது
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மேற்கூரை
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மேற்கூரை

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

எனவே மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள சித்திர வீதிகளில் வெயிலால் பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க நிழல் விழும் வகையில் தகர சீட்டுகளால் மேற்கூரை அமைக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்தும் கோயில் பகுதியில் கொளுத்தும் வெயிலால் யாரும் நடக்க முடியாமல் அவதிப்படும் நிலை, மேற்கூரை அமைப்பதால் தவிர்க்கப்படும் இதனால் குழந்தைகள், முதியவர்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி