காமதேனு வாகனத்தில் வீதி உலா

75பார்த்தது
காமதேனு வாகனத்தில் வீதி உலா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மூன்றாம் நாள் - கைலாசபர்வதம் - காமதேனு வாகனத்தில் வீதி உலா.


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மூன்றாம் நாள் திருவிழாவான இன்று மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் கோவில் வளாகத்தில் இருந்து கைலாசபர்வதம் - காமதேனு வாகனத்தில் வீதி உலா துவங்கி நடைபெற்று வருகிறது.

நான்கு மாசி வீதிகளை நடைபெறும் இந்த வீதி உலாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி