கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி

81பார்த்தது
கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி
கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி

மதுரை நகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை மாணவ மாணவியருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று போதை மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இதில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உளவியல் ரீதியான கவுன்சிலிங் குறித்து பல்வேறு விளக்கங்களை மாணவ மாணவியருக்கு பயிற்றுநர்கள் வழங்கினர்.

இந்த உளவியல் பயிற்சியில் பயிற்றுநர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி