ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

50பார்த்தது
ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநிலத்தின் பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் பாதுகாப்பு பணியாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் ஓய்வூதிய பலன்கள் போன்ற ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஒருங்கிணைப்பு குழு சேர்ந்த சகாய பிலோமின் ராஜ் விளக்கினார்.

இந்த நிகழ்வில் சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் திரளாக பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் விவாதித்தனர்.

டேக்ஸ் :